நெட்வொர்க் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதிகள்

நெட்வொர்க் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன, அதனை பற்றிய விபரங்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். நெட்வொர்க் இல்லை என்றால் மொபைலில் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக பிறரை அழைக்க முடியாது. இணையத்தையும் பயன்படுத்த முடியாது. மழைக்காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மலைப் பிரதேசங்கள், கிராமப்புறங்களில் இதுபோன்ற நெட்வொர்க் பிரச்சனை அடிக்கடி வரும். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் பிறரை அழைக்க வேண்டி இருந்தால் அதற்கு சூப்பரான வழி இருக்கிறது. … Continue reading நெட்வொர்க் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதிகள்